Monday, February 16, 2009

DONT WORRY

கவலை என்பது நிலவை போன்றது
ஒருநாள் அதிகமாகும்
ஒருநாள் குறையும்
ஒருநாள் இல்லாமலேயே போகும்
எனவே எதற்காகவும் கவலை படாதே !!!!!!!!!!!!!!!!!!!!

வீதி

ஊர் உலகம் நினைக்கும்
இவன் பயனில்லை எதற்கும்
சொன்ன கருத்துக்கள்
சொக்க தங்கம் என்றாலும்
செம்பென்று நினைக்கும் .











FRONT PAGE OF FILM FARE




Thursday, January 29, 2009

எல்லாம் நன்மைக்கே !!!!!!

நண்பா !தோல்வியை கண்டு நீ துவண்டு விடாதே
உன்னுடைய ஓய்வொரு தோல்வியும் வெற்றி -காண
முதல் படி .

अम्मा ಅಮ್ಮ అమ్మ அம்மா

அரிச்சுவடியில் அழுத்திச் சொன்னதும்
அடிப்படையில் அலறிச் சொன்னதும்
அரைதூக்கத்தில் பயந்து சொன்னதும்
ஆறுதலில் அழுது சொன்னதும்
ஆயுளில் அதிகம் சொன்னதும்
ஒரே வார்த்தை தான்
- "அம்மா "

என்னுடுய கடவுள் !!!!!!!!

இறைவனை தேடி
இமயம் வரை
நானும் சென்றேன்
இன்னங்கள் பல அடைந்து
இறுதியில் அறிந்தேன்
என்னை
கருவில் சுமந்த தாய் தான்
என் கடவுள் என்று ! ! ! ! !